கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 171 ரன்கள் எடுத்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி இடையில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் இறுதி பந்து வரை பரபரப்பாக சென்ற போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.
Categories