Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “தாயின் அன்பு ஆசி பலமாகவே இருக்கும்”… உறவினரால் குடும்பத்தில் மகிழ்ச்சி..!!

உங்களின் வித்தியாசமான அணுகு முறையால் அனைவரையும் எளிதாக ஈர்க்கக்கூடிய விருச்சிகராசி அன்பர்களே..!! இன்று தாயின் அன்பு ஆசி பலமாகவே  இருக்கும். பணிகளை திறம்பட நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். ஆதாய பண வரவை உரிய சேமிப்பாக மாற்றுவீர்கள். இன்று உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இன்று கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். உறவினருடன் அனுசரித்து செல்வதும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது. எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாகவே உழைக்க வேண்டி இருக்கும்.

சக ஊழியரிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் உழைப்பது அவசியம். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும். ஆசிரியரின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும் போது நீல நிற ஆடையோ அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். அதுபோலவே இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் 18-சித்தர்கள் கொண்ட ஒரு சேர புகைப்படத்தை பார்த்து வணங்கி வருவது சிறப்பு. இன்று உங்களுக்கு சித்தர் வழிபாடு மிகவும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |