Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! கவலைகள் இருக்கும்….! நம்பிக்கை வேண்டும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! தேவை இல்லாத குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.

இன்று மனதிற்குள் ஒருவித கவலைகள் ஓடிக்கொண்டிருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் சிறப்பாக உங்களால் செய்ய முடியும். நம்பிக்கை வேண்டும். ஒரு காரியத்தில் இறங்கி விட்டால் நம்பிக்கையுடன் எளிதில் எதையும் செய்ய முடியும் என்று தோன்ற வேண்டும். செல்வம் சேரும். எதிர்ப்புகள் விலகி செல்லும். பயணங்கள் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழல் இருக்கும். மனதிற்குள் குடும்ப கவலை சரியாக கூடிய அமைப்பு இருக்கும். கணவன்-மனைவிக்கு இடையே இருந்த மனவருத்தம் நீங்கிவிடும். பிள்ளைகள் உங்களுடைய பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அனுபவசாலி நட்பு கிடைக்கும். அது உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தும். பொறுப்புகள் அதிகமாகும். தேவை இல்லாத குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.

பணப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். மற்றவரிடம் வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு சின்ன சின்ன விஷயத்திற்கு கோபங்கள் ஏற்படும். காதல் விவகாரங்கள் சந்தோஷத்தைக் கொடுத்தாலும் மன வருத்தத்தையும் கொடுக்கும். காதலில் எதையும் யோசித்து செய்ய வேண்டும். கொஞ்சம் பொறுப்பாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக செய்ய வேண்டும். மேற்கல்விக்கான முயற்சியில் வெற்றி வாய்ப்புகள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   4 மற்றும் 6                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் பச்சை

Categories

Tech |