Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ. 29,600 சம்பளத்தில்…. மத்திய அரசில் அருமையான வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தேசிய நீர்மின் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Senior medical Officer, Sr. Accountant, others

காலிப்பணியிடங்கள்: 105

வயது வரம்பு: 35-க்குள்

சம்பளம்: ரூ. 29,600 – ரூ. 1,80,000

தேர்வு: ஆன்லைன், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 30

மேலும் விவரங்களுக்கு www.nhpcindia.com என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

Categories

Tech |