கடந்த ஜனவரி 27 ஆம் தேதி நாம் தமிழர் கட்சி இருந்து வெளியேறிய வழக்கறிஞர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்ததை தொடர்ந்து பல்வேறு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் திமுகவில் இணைந்தனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் வெற்றி பெற்ற ஒரே ஒரு கவுன்சிலர் சுனில் என்பவரும் நேற்று திமுகவில் இணைந்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் வெற்றி பெற்ற ஒரே ஒரு கவுன்சிலர் என்ற பெருமை கொண்ட சுனில் மட்டுமம் திமுகவில் இணைந்து மட்டுமல்லாமல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஏராளமான நாம் தமிழர் கட்சியில் உள்ளவர்களும் விலகி திமுகவில் இணைந்து உள்ளனர். இதனால் நாதக கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது.
நாம் தமிழர் கட்சியில் வென்று இருந்த ஒரே ஒரு கவுசிலர் தம்பி சுனில் அவர்களும் தலைவர் @mkstalin முன்னிலையில் கழகத்தில் இனைந்தார்!
தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பலர் வர்கீஸ் அவர்களின் முன்னிலையில் நாம்தமிழர் கட்சியில் இருந்து விலகி தங்களை @arivalayam இனைத்து கொண்டனர்!👏👏 pic.twitter.com/H1xMahvmh2
— R.Rajiv Gandhi ✨ (@rajiv_dmk) September 26, 2021