செக்யூரிட்டி பிரிண்டிங் & மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: செக்யூரிட்டி பிரிண்டிங் & மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா
பணி: Secretarial Assistant and Junior Office Assistant
காலிப்பணியிடங்கள்: நான்கு
கல்வித்தகுதி: 55% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை: விண்ணப்பத்தார்கள் Phase 1 மற்றும் Phase 2 எனும் இரண்டு தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சம்பளம்: மாதம் ரூ.21540/- முதல் ரூ.85570/- வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 28, 2021 முதல் அக்டோபர் 27, 2021 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் தகவலுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்.
https://drive.google.com/file/d/1NBsf-2Q1KhPXOJzRuv6jw8PA98x3KPq2/view