Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! நம்பிக்கை கூடும்….! பொறுப்புகளை ஏற்க வேண்டாம்….!!

தனுசு ராசி அன்பர்களே.! பிறருக்காக பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். 

இன்று வாழ்வில் புதிய நம்பிக்கை ஏற்படும். மற்றவர்களை மதிப்புடன் நடத்துவீர்கள். தொழில் தொடங்க இஷ்ட தெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும். ஆதாய பணவரவு இருக்கும். எதிர்பார்த்த வகையில் எல்லாம் உங்களுக்கு கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு பெற அனுகூலம் உண்டாகும். அதிக முயற்சியும் அதிக உழைப்பும் செய்ய வேண்டியிருக்கும். எதையும் கருத்து சொல்லும் முன் யோசித்துச் சொல்ல வேண்டும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். பிரிந்துசென்ற உறவினர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். உயர்வான எண்ணமும் நல்ல சிந்தனையும் வாழ்க்கையில் உங்களுக்கு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும். நல்ல எண்ணங்கள் உருவாகும். கண்டிப்பாக உங்களுக்கு எல்லாவிதமான நன்மையும் இருக்கும். பிறருக்காக பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். யாரையும் சந்தேகம் நோக்கில் பார்க்க வேண்டாம்.

பெண்கள் சுய முயற்சியால் முன்னேறியவர்கள். புதுப்புது வாய்ப்புகள் எல்லாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். காதல் சில நேரங்களில் மன முறிவை ஏற்படுத்தும். பேச்சைக் குறைத்துக் கொண்டால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். சூழ்நிலைக்கேற்ப முடிவுகள் எடுக்கவேண்டும். மாணவர்களுக்கு மென்மேலும் வாழ்க்கையில் முன்னேற கூடிய நாள். மாணவர்கள் தைரியமாக சில முடிவுகளை எடுக்கவேண்டும். நல்ல முறையில் படிக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 7                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |