Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! மனக்கவலை நீங்கும்….! நிம்மதி கிடைக்கும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! உயர்வான  குணங்களும் உங்களை நல்ல இடத்திற்கு எடுத்துச் செல்லும். 

இன்று பிறருக்காக எந்தவித பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டாம். தொழில் ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் சிக்கலான சூழலையும் உங்களால் சரிக்கட்ட முடியும். சிரமங்கள் அனைத்தையும் நீங்கள் சரிகட்டி திறமையுடன் வெற்றி நடை போட முடியும். சுமாரான பணவரவு இருக்கும். வாகனத்தில் மித வேகத்துடன் செல்ல வேண்டும். தொழில் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். நம்பிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் எதிலும் ஈடுபடுவீர்கள். சாமர்த்தியமான பேச்சு இருக்கும். வாடிக்கையாளரிடம் நல்ல மதிப்பை பெற முடியும். உயர்ந்த எண்ணங்கள் உயர்வான  குணங்களும் உங்களை நல்ல இடத்திற்கு எடுத்துச் செல்லும். உத்யோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணி செய்து மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள்.

குலதெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். உயர்ந்த எண்ணங்கள் இருப்பதினால் பிரச்சனைகள் இல்லை. எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். மன வருத்தம் நீங்கி சந்தோஷம் ஏற்படும். இடையூறு செய்தவர்கள் காணாமல் போகக்கூடும். கருத்துவேறுபாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காதல் என்ற சந்தோஷத்தை கொடுக்கும். காதல் கண்டிப்பாக கைகூடும். மாணவர்களுக்கு அதிக அளவு பொறுப்புகள் இருக்கும். நல்லமுறையில் படிப்பீர்கள். படிப்பில் மட்டும் தான் கவனம் செலுத்துவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                                அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 7                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் நீலம்

Categories

Tech |