Categories
வேலைவாய்ப்பு

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு… UPSC நிறுவனத்தில் அருமையான வேலை… மிஸ் பண்ணிடாதிங்க…!!!

மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய பணியாளர் தேர்வாணையம்

பணி: Assistant Engineer, Superintendent, Statistical, Etc,

காலிப்பணியிடங்கள்: 59

கல்வித்தகுதி: Engineering, Master Degree

வயது வரம்பு: 35

தேர்வு: Interview, Test

விண்ணப்ப கட்டணம்: 25

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 14

மேலும் விவரங்களுக்கு www.upsc.gov.in இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Categories

Tech |