ஆல்யா மானசா சித்துவை பின்னால் அமர வைத்து கெத்தாக பைக் ஓட்டி வரும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலின் நாயகி ஆல்யா மானசா நாயகன் சித்துவை பைக்கின் பின்னால் அமர வைத்து கெத்தாக ஓட்டி வரும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ஆல்யா மானசாவின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
https://www.instagram.com/p/CUZzoWIBAg7/