பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரியவர்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5 வரை பதிவிறக்கம் செய்யலாம் என்றும், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும்
மறுமதிப்பீடு, மறுகூட்டல் கோரினால் அக்டோபர் 4, 5 ஆகிய தேதிகளில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்..
Categories