Categories
தேசிய செய்திகள்

பஞ்சாப் காங்., தலைவர் பதவியிலிருந்து விலகினார் நவ்ஜோத் சிங் சித்து..!!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நவ்ஜோத் சிங் சித்து அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார் சித்து. முன்னாள் முதல்வர் அம்ரிந்தர் சிங் – நவ்ஜோத் சிங் சித்து இடையே ஏற்கனவே மோதல் போக்கு நீடித்து வந்தது. அண்மையில் பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து அம்ரிந்தர் சிங் விலகிய நிலையில், சித்துவும் ராஜினாமா செய்துள்ளார்.

Categories

Tech |