பிக்பாஸ் பிரபலம் கேப்ரியலா துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் கேப்ரியலா. இவர் இதற்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். மேலும் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாகவும் நடித்திருப்பார்.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவர் மிகவும் பிரபலமாகி வருகிறார். சமீபத்தில் BB ஜோடிகள் என்ற நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றிருந்தார். இந்நிலையில் கேப்ரியலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அவரின் இந்த நேச்சுரல் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CUT5lizlP8e/?utm_source=ig_embed&ig_rid=4238d719-765b-4347-81f1-8c896d4867c9