Categories
இந்திய சினிமா சினிமா

டைம் என்ன ஆச்சு பாருங்க மேடம்…. சூட்டிங்கிற்கு லேட்டா வாறீங்க ? நடிகை பதிலால் கம்முனு ஆன சூட்டிங் ஸ்பாட் …!!

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுடன் காதல் என்பதில் தொடங்கி தற்போது தர்ஷனுடன் நெருக்கமாக இருந்த காட்சிகள் வரை தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் இவரைப் பற்றி தற்போது மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. பிரண்ட்ஷிப் படத்தில் கதாநாயகியாக லாஸ்லியா நடித்தபோது தயாரிப்பாளருக்கு ஏராளமான தொல்லைகளை இவர் கொடுத்துள்ளார்.

எப்போதும் படப்பிடிப்புத் தளத்திற்கு தாமதமாக வந்த இவரிடம் தயாரிப்பாளர் காரணம் கேட்டதற்கு தான் இருக்கும் இடத்திலிருந்து படப்பிடிப்பிற்கு வருவதற்கு தாமதம் ஆக தான் செய்யும் அதனை பொறுத்துக் கொள்ளத்தான் வேணும் என்றும் போக்குவரத்து நெரிசலால் தாமதமாகிறது நான் என்ன பண்ண முடியும் என்றும் படப்பிடிப்பு தளமே அதிர்ச்சி அடையும்படி காட்டமாக பதில் அளித்துள்ளார். இந்த தகவல் வெளியான பிறகு ரசிகர்கள் லாஸ்லியா போட்ட சீனுக்கு பிரண்ட்ஷிப் படத்தில் பெரிதாக ஒன்றுமில்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |