Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை பற்றி அனைத்து விவரங்களையும் தருமாறு பள்ளிக்கல்வித்துறை கேட்டுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் இதைப்பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர், ஜெயக்குமார் அனுப்பியுள்ள அறிக்கையில், காலிப்பணியிடங்களை பற்றி விவரங்கள் தருமாறு கேட்டுக் கொள்ளப் பட்டன. அதனையடுத்து முதுகலை ஆசிரியர் தேர்வு வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற இருக்கின்றது. எனவே வேளாண் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வுகள் அடுத்தகட்டமாக நடைபெற உள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றன.

Categories

Tech |