Categories
அரசியல் மாநில செய்திகள்

BIG NEWS: அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திராகுமாரி குற்றவாளி – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு …!!

ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, கணவர் பாபு, சண்முகம் குற்றவாளி சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று பேருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிபதி அலிசியா தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய கிருபாகரன் இறந்துவிட்ட நிலையில் வெங்கட கிருஷ்ணன் என்பவர் விடுவிப்பு.மாற்றுத்திறனாளிக்கான பள்ளி நடத்துவதாக கூறி இந்திரா குமாரியின் கணவர் பாபு அரசிடமிருந்து முறைகேடாக 15.45லட்சம் முறைகேடாக வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |