Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அக்டோபர் 28” இறைச்சி கடையே இருக்க கூடாது……… சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு……!!

வருகின்ற அக்டோபர் 28ம் தேதி மகாவீரர் நிர்வாண்  தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து ரசிகர்களையும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

மகாவீரர் நிர்வான் தினமானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகாவீரர் என்றால் அனைவருக்கும்  ஞாபகம் வருவது என்னவென்றால் அவர் எந்த உயிருக்கும் தீங்கு இழைக்க மனதளவில் நினைக்காதவர். ஆகையால் தான் வாழ்நாள் முழுவதும் இறைச்சியை வெறுத்தவர்.

Related image

அவரது தினத்தில் சென்னையில் பொது சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் அனைத்து இறைச்சிக் கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் உள்ள எந்த ஒரு ஆடு, மாடு, கோழி, போன்ற எந்த இறைச்சியையும் விற்பனை செய்யக்கூடாது என்றும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |