Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “எல்லா வகையிலுமே நன்மை ஏற்படும்”… அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வரும்..!!

எப்பொழுதுமே மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க கூடிய கும்பராசி அன்பர்களே..!! இன்று எந்த விஷயத்திலும் நியாயமாக நடக்க வேண்டிய நாளாக இருக்கும். மனைவின் கழகத்தால் உறவில் சின்ன சின்ன சண்டைகள் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். உயர் அதிகாரிகளின் சொல்படி பணிவாக நடந்தால் ஆதாயத்தை பெறலாம். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டுக்களை கிடைக்கப் பெறுவார்கள். உயர் பதவிகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். இன்று சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். எல்லா வகையிலுமே நன்மை ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது மனதிற்கு ஆறுதலை கொடுக்கும்.

நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சுமூகமாக நடந்து முடியும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வந்து சேரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் ஒருமுறைக்கு இருமுறை ஆராய்ந்து எடுப்பது மட்டும் நல்லது. முடிந்தால் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள் உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி சிறப்பாக வாழ்க்கை வாழ்வீர்கள். தயவுசெய்து இதை மட்டும் முயற்சி செய்து பாருங்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |