Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! செலவுகள் அதிகரிக்கும்….! பெருமை கூடும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! உங்களை குறை சொன்னவர்கள் நட்பு பாராட்டக் கூடும்.

இன்று பிள்ளைகளால் பெருமை சேரும். முன்னோர் வழி சொத்துக்களில் இருந்த தடைகள் விலகி செல்லும். கொடுத்த வாக்கை காப்பாற்றி விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் இருக்கும். வரவு இருந்தபோதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். உயர்ந்த எண்ணங்கள் உங்களுக்கு இருக்கும். உயர்ந்த பண்பு இருக்கும். பெரியோர்களை மதித்து நடக்க வேண்டும். காரியங்களை சிறப்பாக செய்யக்கூடிய ஆற்றல் இருக்கும். நீங்கள் யாரிடமும் பணிந்து போக மாட்டீர்கள். ஆனால் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். வசீகரமான தோற்றத்தை பெறுவீர்கள். இனிய வார்த்தை பேசுவீர்கள். அன்பாக நடந்து கொள்வீர்கள். எல்லா வகையிலும் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.  தொல்லை கொடுத்தவர்கள் காணாமல் போவார்கள்.

உங்களை குறை சொன்னவர்கள் நட்பு பாராட்டக் கூடும். பிள்ளைகளால் பெருமை சேர்ந்துவிடும். தடைகள் கண்டிப்பாக விலகி செல்லும். எதையும் நீங்கள் சரியான முறையில் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். வேகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். காதல் விவகாரங்கள் சந்தோஷத்தை கொடுக்கும். பிரச்சனையை கொடுக்காது. கண்டிப்பாக வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும். கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உயர்கல்விக்கான முயற்சியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு எல்லாவிதமான நன்மையும் நடக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   7 மற்றும் 9                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீலம்

Categories

Tech |