திண்டுக்கல் மாவட்டம் செட்டியபட்டியில் மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் 2 மகன்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.. வீட்டில் மின்சாரம் தாக்கியதில் தந்தை திருப்பதி, மகன்கள் சந்தோஷ்குமார்(15), விஜய் கணபதி(17) பரிதாபமாக உயிரிழந்தனர்.. தந்தை மற்றும் மகன்களை காப்பாற்ற சென்று காயமடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த முருகன் சூர்யா – தம்பதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Categories