Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

BREAKING : தொடர் மழை… திருப்பூர் மாவட்டத்தில் அரைநாள் விடுமுறை!!

தொடர் மழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் அரைநாள் விடுமுறை என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் அறிவித்துள்ளார். தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்..

Categories

Tech |