Categories
தேசிய செய்திகள்

உலகிலேயே மிகப் பெரிய தேசிய கொடி… லே பகுதியில் நிறுவப்பட்டது!!

லடாக் : கதர் துணியால் தயாரிக்கப்பட்ட உலகிலேயே மிகப் பெரிய 150X225 அடி நீளமுடைய தேசிய கொடி லே பகுதியில் நிறுவப்பட்டது.. தேசியக்கொடி நிறுவப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்கே மாத்தூர், ராணுவத்தளபதி நரவானே உள்ளிட்டோர் பங்கேற்றனர்..

https://twitter.com/singhpuru2202/status/1444163604836614147

Categories

Tech |