Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS RR : டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ….! பந்துவீச்சு தேர்வு ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதில் இன்று நடைபெறும் 47-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற  ராஜஸ்தான் அணி  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Playing XI:

ராஜஸ்தான் ராயல்ஸ்: எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ,சஞ்சு சாம்சன்(கேப்டன்), சிவம் துபே ,க்ளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர் ,ராகுல் திவாடியா, ஆகாஷ் சிங் ,மயங்க் மார்க்கண்டே, சேத்தன் சகாரியா ,முஸ்தபிசுர் ரஹ்மான்.

சென்னை சூப்பர் கிங்ஸ்: டூ ப்ளசிஸ் ,ருதுராஜ் கெய்க்வாட் ,மொயீன் அலி ,சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு ,எம்எஸ் தோனி(கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ,ஷர்துல் தாக்கூர் ,கேஎம் ஆசிஃப் ,ஜோஷ் ஹேசில்வுட்.

 

Categories

Tech |