Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “தனவரவு தாராளமாகவே இருக்கும்”… எதிர்பார்த்த நல்ல தகவல்கள் வரும்.!!

எல்லாம் வல்ல இறைவனின் பரிபூரணமான அருளை கொண்ட கும்பராசி அன்பர்களே..!! இன்று உறவினரிடம் உங்கள் மீது இருந்த மனஸ்தாபம் சரியாகும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். பணவரவில் திருப்திகரமான நிலைமை ஏற்படும். காணாமல் தேடிய பொருள் புதிய முயற்சியால் உங்கள் கைக்குக் கிடைக்கும். இன்று தொழில் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகி வரும். தனவரவும் தாராளமாகவே இருக்கும். நீங்கள் சொன்ன சொல்லை நிறைவேற்றியும் காட்டுவீர்கள். உங்களுடைய வசீகரப் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். புத்தி சாதுரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மற்றவரிடம் பேசும்போது மட்டும் கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள்.

அதை மட்டும் நீங்கள் இன்று கடைபிடியுங்கள். பணவரவு தாராளமாகவே இருக்கும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக இருக்கும். மனம் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கையில் இன்று நீங்கள் நல்ல திருப்பங்களை சந்திக்க கூடும். பயணங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். மனமும் மகிழ்ச்சியாக காணப்படும். சரிங்க எது எப்படியாக இருந்தாலும் இன்று தீப ஓளி திருநாள் என்பதால் உங்களுடைய பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் தூக்கி தூர போட்டுவிட்டு இந்த தீபாவளியை மனமகிழ்ச்சியுடன் குடும்பத்தாருடன் கொண்டாடுங்கள். அது போதும். அது போலவே முடிந்தால் இன்று நீங்கள் மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |