Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் வீட்டில் நுழைந்த 18 போட்டியாளர்கள்… வெளியான முழு விவர பட்டியல்…!!!

பிக் பாஸ் 5 ல் போட்டியாளர்களாக பங்கேற்றவர்களின் இறுதி கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் இன்று மாலை பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. வழக்கம்போல, இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்களை கடந்து 5 வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது.

நேற்று தொடங்கிய இந்த நிகழ்ச்சியில்  மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் யாரெல்லாம் போட்டியாளராக சென்றிருக்கிறார்கள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

இதன்படி, நடியா சாங், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, இசைவாணி, சிபி, பிரியங்கா, நிரூப்,  ராஜூ ஜெயமோகன், சச்சின் மணி, வருண், இமான் அண்ணாச்சி, நமிதா மாரிமுத்து, பவானி, வனேசா, கௌசல்யா, நிழல்கள் ரவி, பிரியாராமன், கதிரவன் ஆகியோர்கள் போட்டியாளர்களாக உள்ளே சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |