Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பேருந்து நிலையத்தில் நின்ற நபர்…. சோதனையில் தெரிந்த உண்மை….. போலீஸ் நடவடிக்கை….!!

லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பேருந்து நிலையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திராநகர் பகுதியில் கணேசமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார்.

இவர் கேரளா மாநில லாட்டரி டிக்கெட் என்று போலியாக எண்களை எழுதி பொதுமக்களுக்கு விற்பனை செய்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் கணேசமூர்த்தி இடமிருந்தால் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கணேசமூர்த்தி கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |