பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டின் முதல் வார கேப்டன் பதவிக்கு போட்டியிட ராஜு, நமீதா, பவானி, நிரூப், சின்ன பொண்ணு ஆகிய 5 பேர் முன் வருகின்றனர்.
#Day1 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/VcqYSy9WEl
— Vijay Television (@vijaytelevision) October 4, 2021
இதைத் தொடர்ந்து ராஜு பிக்பாஸ் விதிகளை காமெடியாக வாசித்துக் காட்டும் இரண்டாவது புரோமோ வெளியாகியிருந்தது. இந்நிலையில் மூன்றாவது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ராஜு கதை கூறி தாமரை செல்வியை அலறவைக்கும் இந்த புரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.