Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “நீங்கள் யோசித்து செயல்பட வேண்டிய நாள்”… கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது..!!

இறைவன் அருளை பரிபூரணமாக கொண்ட மேஷராசி அன்பர்களே.!! இன்றைய  நாள் நீங்கள் யோசித்து செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும். அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மனதில் இனம் புரியாத கவலை மேலோங்கும். அனாவசிய பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். இன்று மன தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். கஷ்டங்கள் ஓரளவு தீரும். பேச்சின் இனிமையால் காரியங்கள் அனைத்தும் கைகூடும். சுப பலன்களை இன்று நீங்கள் பெறக்கூடும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும்.

எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பதவிகள் பற்றிய கவலைகள் ஏற்படும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் செல்லும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியமு நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |