Categories
மாநில செய்திகள்

இந்த 2 நாட்கள் கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு!!

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி இந்த 2 நாட்கள் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது..

தமிழகத்தில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 (நாளை) மற்றும் 9ஆம் தேதி 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி நாளை மற்றும் வரும் 9 ஆம் தேதி அண்ணா பொறியியல் கல்லூரி மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.. அதாவது, தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது..

Categories

Tech |