Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் தான் எனக்கு பிடிக்கும்…. ரசிகரின் கேள்வி…. மனம் திறந்த பிரபல நடிகை…!!

தமிழ் திரையுலகில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ராஷி கண்ணா. தற்போது ராசி கண்ணா நடிப்பில் தமிழில் அரண்மனை 3 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ராஷி கண்ணாவின் ரசிகர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

அதில் ஒரு ரசிகர் “தமிழில் உங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் யார்?” என்று கேட்டார். இதற்க்கு பதிலளித்த ராஷி கண்ணா “தமிழில் எனக்கு விஜய் சார் மற்றும் நயன்தாரா மேம் மட்டும் தான் பிடிக்கும் “என்று தனது பதிலை கூறியுள்ளார். அதனை போலவே மலையாளத்தில் பிடித்த நடிகர் பகத் பாசில் என்று ராஷி கண்ணா அறிவித்திருக்கிறார்.

Categories

Tech |