Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : புள்ளிப்பட்டியலில் அதிரடி மாற்றம் ….! 5-வது இடத்துக்கு முன்னேறியது மும்பை அணி ….!!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 5- இடத்திற்கு முன்னேறியது . 

1ஆம் இடம்  – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி :

13 போட்டிகளில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 3 -ல் தோல்வி , 10 வெற்றியுடன் 20 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது .இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.526 ஆக உள்ளது.

2ஆம் இடம்  – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  :

13  போட்டிகள் ஆடிய  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  4-ல் தோல்வி, 9  வெற்றியுடன்  18 புள்ளிகள் எடுத்துள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.739  ஆக  உள்ளது .

3ஆம் இடம் –  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:

12 போட்டிகள் ஆடிய  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 தோல்வி , 8 வெற்றியுடன் 16 புள்ளிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட்  -0.157 ஆக  உள்ளது .

4ஆம் இடம் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:

13 போட்டிகள் ஆடிய கொல்கத்தா நைட்  ரைடர்ஸ் அணி 7 தோல்வி, 6 வெற்றியுடன்  12 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.294 ஆக உள்ளது.

5ஆம்  இடம் – மும்பை இந்தியன்ஸ் அணி:

13 போட்டிகள் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி  7 தோல்வி , 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் எடுத்துள்ளது . இதன் நெட்ரன்ரேட் -0.048 ஆக உள்ளது.

6ஆம் இடம் – பஞ்சாப் கிங்ஸ் அணி :

13 போட்டிகள் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி  8 தோல்வி , 5 வெற்றியுடன்  10 புள்ளிகள் எடுத்துள்ளது. இதன் நெட் ரன்ரேட்-0.241 ஆக உள்ளது.

7ஆம் இடம் – ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி :

13 போட்டிகள் ஆடிய  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  8 தோல்வி, 5  வெற்றியுடன் 10  புள்ளிகள் எடுத்துள்ளது. இதன் நெட் ரன்ரேட் -0.737 ஆக உள்ளது.

8ஆம்  இடம் – சன்ரைசஸ் ஹைதராபாத்  அணி :

12 போட்டிகள் ஆடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 10 தோல்வி, 2 வெற்றியுடன் 4 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட்  ஆக  -0.475 உள்ளது.

Categories

Tech |