Categories
மாநில செய்திகள்

BREAKING: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கொரோனா காலத்தில் அன்றாட தேவைக்கு திண்டாடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இது அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தற்போது வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் முயற்சி உள்ளது. அதன்படி சிலிண்டர் விலை மேலும் 15 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 915 ரூபாயாக அதிகரித்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீரென அதிகரித்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |