ஒரு தம்பதி திருமணம் செய்யும் பொழுது எடுத்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. தற்போது திருமணங்களில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக திருமணத்திற்கு முன்பாக புலியாக இருக்கும் ஆண்கள் கூட திருமணத்திற்குப் பிறகு பூனையாக மாறி விடுகிறார்கள்.
இப்படியான ஒரு சம்பவம் தற்போது வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் மாப்பிள்ளை ஒருவர் தனது திருமணத்துக்கு முன்பு மீசையை முறுக்கி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த நிலையில், கையில் தாலியை கொடுத்ததும் சிரித்துக்கொண்டே தாலியை கட்டி மனைவிக்கு காதல் பொங்க முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. பின்னணி இசையுடன் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.