தங்கம் விலை பவுனுக்கு ரூ 256 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.
சென்னையில் இன்றைய தினத்தில் (02/11 /2019) தங்கத்தின் விலை :
22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,713 | நேற்றைய விலை : ரூ 3,674 | உயர்வு ரூ 39
22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 29,704 | நேற்றைய விலை : ரூ 29,392 | உயர்வு ரூ 312
24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 4,046 | நேற்றைய விலை : ரூ 4,007 | உயர்வு ரூ 39
24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 32,368 | நேற்றைய விலை : ரூ 32,056 | உயர்வு ரூ 312
சென்னையில் இன்றைய தினத்தில் (02/111 /2019) வெள்ளியின் விலை :
1 கிராம் வெள்ளி : ரூ 39 | நேற்றைய விலை : ரூ 48.50 | குறைவு ரூ 9.50
10 கிராம் வெள்ளி : ரூ 390 | நேற்றைய விலை : ரூ 485 | குறைவு ரூ 95
100 கிராம் வெள்ளி : ரூ 3,900 | நேற்றைய விலை : ரூ 4,850 | குறைவு ரூ950
1 கிலோ வெள்ளி : ரூ 39,000 | நேற்றைய விலை : ரூ 48,500 | குறைவு ரூ 9,500