Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி சென்றவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த 22 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 1046 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |