Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே போனில் அலறவிட்ட முதல்வர் ஸ்டாலின்…. செம கெத்து…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். டெல்டா மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களை போனில் தொடர்பு கொண்டுகொள்முதல் பணி குறித்து கேட்டறிந்த முதல்வர், அக்டோபர் 1ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை 36,289 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |