Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ படிப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி என ஏழு இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பான பி.வி.எஸ்சி., – ஏ.ஹெச்., ஆகிய படிப்புகளுக்கு மாநில ஒதுக்கீட்டிற்கு 580 இடங்கள் காலியாக உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, www.tanuvas.ac.in, www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில்செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க, இன்று மாலை 6 மணி வரை அவகாசம் உள்ளது. அயல்நாட்டு வாழ் இந்தியர்கள், நவம்பர் 8 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை தெரிவித்துள்ளது.

Categories

Tech |