Categories
தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை- ஆர்பிஐ!!

வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4% ஆக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் மாற்றமின்றி 3.35% ஆக தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.. கடந்த மே மாதத்தில் இருந்து 8ஆவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 4% ஆக தொடருகிறது..

Categories

Tech |