Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கை கொடுத்த பருவ மழை…… கதிர் விட்ட மக்காசோளம்…… திகைப்பூட்டும் மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

விழுப்புரம் மாவட்டம் கல்லிடைக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவ மழையை நம்பி பயிரிடப்பட்ட மக்காச் சோளப் பயிர்கள் செழித்து வளர்ந்து கதிர் விடுத்துள்ளனர்.

விழுப்புரம்  மாவட்டத்தில் மாணாவரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கச்சராபாளையம், சங்கராபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்காச் சோளப் பயிர்கள் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. மக்காச் சோளப் பயிர்கள் விரிந்து வளரும் தன்மை கொண்டதால்,

Image result for மக்காசோளம் பயிர்கள்

பெரிய அளவில் பராமரிப்பு செலவு விதமான லாபத்தை ஈட்டித் தரக்கூடிய பயிர்கள் என்கின்றனர். இப்பகுதி விவசாயிகள் ஏக்கருக்கு அதிகபட்சம் 1500 கிலோ வரை மகசூல் தரும் மக்காச்சோளம் 100 கிலோ மூட்டை ஒன்றுக்கு 1500 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கின்றனர். தற்போது செழித்து வளர்ந்த மக்காச் சோளப் பயிர்கள் கதிர் விட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |