Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்திருந்தால் போதும்… மத்திய அரசில் அருமையான வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Assistant Engineer others

காலிப்பணியிடங்கள்: 59

வயது: 35-க்குள்

கல்வித்தகுதி: Masters Degree, Bachelor Degree, Engineering

விண்ணப்ப கட்டணம்: 25

தேர்வு: Test & interview

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 14

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும்.
upsconline.nic.in

Categories

Tech |