Categories
மாநில செய்திகள்

ஆய்வில் குறை உள்ளது…….. 2050இல் நீரில் மூழ்குமா தமிழகம்…… வெதர்மேன் கருத்து….!!

2050இல் தமிழகத்தின் முக்கிய பகுதிகள் நீரில் மூழ்கும் என்று கூறப்பட்ட கருத்தில் குறை இருப்பதாக தமிழ்நாடு வெதர் மேன்  தெரிவித்துள்ளார்.

2050ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள முக்கிய இடங்கள் நீரில் மூழ்கும் என்ற எஸ்ஆர்டிஎம் ஆய்வில் சிறிய குறை இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அம்பத்தூரில் பேசிய அவர், 2050க்குள் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் 3 மீட்டர் உயரம் வரை நீர் சூழ்ந்து மூழ்கும் என்று ஆய்வில் கணக்கிடப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மூழ்கும் அளவுக்கான 3 மீட்டர் என்பது எவ்வளவு உயரம் வரை இருக்கும் என்பதை நம்மால் நினைத்துப் பார்க்க முடியாது என்றும், இது ஆய்வுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும் நடைமுறைக்கு சாத்தியப்படாது என்றும் அவர் கூறினார்.

Categories

Tech |