இந்திய இராணுவதில் எஸ்எஸ்சி தொழில்நுட்ப பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: SSC Technical Post, SSCW Technical Post
காலிப்பணியிடங்கள்:
SSC Technical Post- 58 காலியிடங்களும்,
SSCW Technical Post- 29 காலியிடங்கள். மொத்தம் 87 காலி பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: Engineering பட்டம் பெற்றவர்கள் அல்லது Engineering கடைசி ஆண்டு படிப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் தகுதி பட்டியல், மருத்துவத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – 28.10.2021
indianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்கள் அறிய https://www.recruitment.guru/army-jobs/indian-army-recruitment/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.