Categories
சினிமா தமிழ் சினிமா

”டாக்டர்” படத்தின் முதல் நாள் வசூல்…. இத்தனை கோடியா….? வெளியான அதிரடி தகவல்….!!

டாக்டர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை காண்பதற்காக அவரின் ரசிகர்கள் கூட்டம் திரையரங்கில் அதிக அளவில் திரண்டது.

Sivakarthikeyan's Doctor Movie is all set to hit the theatres | டாக்டர் ரிலீஸ் குறித்து வெளியான புதிய தகவல்; படக்குழு முக்கிய முடிவு | Movies News in Tamil

மேலும், தனது படத்தை தனது ரசிகர்களுடன் பார்ப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன், அனிருத் ஆகியோர்கள் திரையரங்கிற்கு சென்று பார்த்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, டாக்டர் திரைப்படம் முதல் நாளில் தமிழகம் முழுவதும் 8 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |