Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 QUALIFIER 1: டாஸ் வென்ற சென்னை அணி ….! பந்துவீச்சு தேர்வு …..!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் குவாலிபைர் 1 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் -டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள்  பலப்பரீச்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு  தேர்வு செய்துள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ்:
ஷிகர் தவான்
பிரித்வி ஷா
ஸ்ரேயாஸ் ஐயர்
ரிஷப் பந்த் 
டாம் கர்ரன்
ஷிம்ரான் ஹெட்மியர்
அக்சர் படேல்
ரவிச்சந்திரன் அஷ்வின்
ககிசோ ரபாடா
அவேஷ் கான்
அன்ரிச் நார்ட்ஜே
சென்னை சூப்பர் கிங்ஸ்:
டு ப்ளசிஸ் 
ருதுராஜ் கெய்க்வாட்
மொயீன் அலி
ராபின் உத்தப்பா
அம்பதி ராயுடு
எம்எஸ் தோனி (சி) (டபிள்யூ)
ரவீந்திர ஜடேஜா
டுவைன் பிராவோ
ஷர்துல் தாக்கூர்
தீபக் சாஹர்
ஜோஷ் ஹேசில்வுட்
 

Categories

Tech |