மத்திய அமைச் சர் அஸ்வின் வைஷ்ணவ் பிஸ்எஎன்எல் நிறுவனம் 4ஜி சேவையை தொடங்கியுள்ளது என்று அறிவித்துள்ளார். அரசு தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் 4ஜி சேவையை தொடங்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்தியாவில் பல பகுதிகளில் 4ஜி சேவையை தொடங்கி பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 4ஜி சிம் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்தியாவின் முதல் உள்நாட்டு 4ஜி நெட்வொர்க் பிஎஸ்என்எல் என்று அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மத்திய அமைச்சர் டுட்டர் பதிவேட்டில், பிஎஸ்என்எல் 4ஜி சேவையில் முதல் அலகில் தான் பேசி இருப்பதாகும் மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பார் பாரத் திட்டம் தொடங்க இருப்பதையும் தெரிவித்துள்ளார்.