மலையாள நடிகர் நெடுமுடி வேணு (73) உடல்நலக்குறைவால் திருவனந்தபுரத்தில் காலமானார். தமிழில் இந்தியன், அந்நியன், பொய் சொல்ல போறோம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நெடுமுடி வேணு.. மலையாளத்தில் 500க்கும் மேற்பட்ட படங்களிலும் தமிழில் 50க்கும் மேற்பட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.. இவரது மரணம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Categories