Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ரூ.15,000 சம்பளத்தில்… பிரசார் பாரதி செயலகத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

பிரசார் பாரதி செயலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Coast Trainee

காலி பணியிடங்கள்: 16

ஐசிஏஐ நிறுவனத்தால் நடத்தப்படும் சிஎம்ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: முதலாம் ஆண்டு ரூ.10,000, இராண்டாம் ஆண்டு மாதம் ரூ.12,500, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.

htpps://Applications.prasarbharati.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28.10.2021 ஆகும்.

மேலும் விவரங்கள் அறிய https://prasarbharati.gov.in/wp-content/uploads/2021/10/NIA-of-Cost-Trainee.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Categories

Tech |