இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Field Supervisor
காலிப்பணியிடங்கள்: 05
பொறியியல் துறையில். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எல்க்ட்ரானிக்ஸ், பவல் சிஸ்டம் இன்ஜினியரிங் ஆகியவற்றில் ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஸ்கிரீனிங் டெஸ்ட் மூல் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
சம்பளம்: மாதம் ரூ.23,000
https://nationalskillsregistry.com என்ற இணையதளத்தில் தங்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்த பின்னர் http://powergrid.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – 20.10.2021