14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், 4-வது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீச்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
Playing XI:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
விராட் கோலி
தேவதூத் படிக்கல்
கே.எஸ்.பாரத்
ஏபி டிவில்லியர்ஸ்
க்ளென் மேக்ஸ்வெல்
ஷாபாஸ் அகமது
டான் கிறிஸ்டியன்
ஜார்ஜ் கார்டன்
ஹர்ஷல் படேல்
முகமது சிராஜ்
யுஸ்வேந்திர சாஹல்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
சுப்மான் கில்
வெங்கடேஷ் ஐயர்
நிதிஷ் ராணா
ராகுல் திரிபாதி
இயோன் மோர்கன்
தினேஷ் கார்த்திக்
ஷாகிப் அல் ஹசன்
சுனில் நரைன்
லோக்கி பெர்குசன்
வருண் சக்கரவர்த்தி
சிவம் மாவி