Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB VS KKR : பெங்களூர் அணி நிதான ஆட்டம் ….! 12 ஓவரில் 87/2 ….!!

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் புள்ளி பட்டியலில்  3-வது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், 4-வது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீச்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.அதன்படி பெங்களூர் அணி முதலில் காட்டில் களமிறங்கியுள்ளது.

இதில் தொடக்க வீரர்களாக தேவ்தத் படிக்கல் – கேப்டன் விராட் கோலி ஜோடி களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர் . இதில் படிக்கல் 18 பந்துகளில் 21 ரன் எடுத்து ஆட்டமிழந்தார் .இதன் பிறகு களமிறங்கிய கே.எஸ்.பரத் ,கேப்டன் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் .இதில் பரத் 9 ரன் எடுத்திருந்த போது சுனில் நரைன் பந்தில்  ஆட்டமிழந்தார்.இதனால் பெங்களூரு அணி 11 ஓவர் முடிவில்  2  விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் குவித்துள்ளது.

Categories

Tech |